அது எல்லாம் சரி ஆனால் தினமும் 20 நிமிஷம் தெரபி செய்ய வீட்டிலிருந்து வந்து செல்ல வேண்டும் இது வெளியூர் நபர்களுக்குத்தான் அதிகமாக பொருந்துகிறது பணம் மூட்டை மூட்டையாக கொண்டு வந்தால் தான் கண்டு கொள்கிறீர்கள் பணம் வாங்கிய பிறகு கண்டு கொள்வதில்லை மீதி சில்லறை கொடுப்பதே இல்லை